சென்னை மேற்கு மாவட்ட தலைவராக சரவணன், துணைத்தலைவராக ரமேஷ், அமைப்பாளராக விஜயராஜ், துணை அமைப்பாளர்களாக வினாயசுந்தரம், ஜீவானந்தம், சவுந்தர்ராஜன், சம்பந்தம், கதிரவன், அமரேசன், மோகன், சந்திரகுமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக சிவக்குமார், துணைத்தலைவராக ரகுநாதன், அமைப்பாளராக நேதாஜி, துணை அமைப்பாளர்களாக மதியழகன், கார்த்திகேயன், கோபி, அரி எரும்பி, வாசு, கேசவன், பிரபாகர், பால்ராஜ், ஜெயவேல், ராஜேஷ்குமார், கதிரவன், செயசந்திரன் ஆகியோரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவராக ரவி, துணைத்தலைவராக சண்முகசுந்தரம், துணை அமைப்பாளராக தினேஷ் பாபு ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
The post திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் நியமனம்: செயலாளர் காசி முத்து மாணிக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.
