சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,080க்கும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,510-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 54 டாலர்கள் அதிகரித்ததே உள்நாட்டிலும் விலை உயர காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.