மும்பை: கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இன்று சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்து 66,408 புள்ளிகளானது. டெக் மகிந்திரா பங்கு 2.7%, இன்ஃபோசிஸ் பங்கு 1.95%, டிசிஎஸ் பங்கு 1.88%, எச்சிஎல் டெக் பங்கு 1.7% விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் குறைந்து 19,794 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65 புள்ளிகள் சரிந்து 66,408 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.
