பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியர்

தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

உதவி பேராசிரியர்:
 பொருளியல்: 1 இடம் (பொது- தமிழ் மீடியம்)
 இந்திய கலாச்சாரம்: 2 இடங்கள் (அருந்ததியர்-1, எஸ்சி (பெண்)-1)
 வணிகவியல்: 2 இடங்கள் (எம்பிசி- மாற்றுத்திறனாளி, பொது)
 விலங்கியல்: 1 இடம் (பிசி)
 ஆங்கிலம்: 3 இடங்கள் ( எம்பிசி-1, எஸ்சி- (பெண்)1, அருந்தியர்-(பெண்)-1.
 வரலாறு: 1 இடம் (எம்பிசி)
 இயற்பியல்: 1 இடம்
(பெண்- எம்பிசி)
கல்வி்த்தகுதி: நெட்/செட்/ஸ்லெட்/பி.ஹெச்டி
வயது வரம்பு மற்றும் சம்பளம்: யுஜிசி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.apcac.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary,
Arulmigu Palaniandavar College of Arts and Culture,
Palani-624601,
Dindigul District.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.10.2023.

The post பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியர் appeared first on Dinakaran.

Related Stories: