ரயில் ஓட்டுனருக்கும், கார்டுக்கும் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக ரயில் தடத்தை தாண்டி வெளியே வந்துள்ளது: ரயில்வே பொறியாளர் பேட்டி

காஞ்சிபுரம்: ரயில் ஓட்டுனருக்கும், கார்டுக்கும் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக ரயில் தடத்தை தாண்டி வெளியே வந்துள்ளது. ரயிலை தடத்தில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 மணி நேரத்தில் சரி செய்து விடுவோம் என்று தென் மண்டல ரயில்வே பொறியாளர் சிரஞ்சீவி பேட்டி அளித்துள்ளார்.

The post ரயில் ஓட்டுனருக்கும், கார்டுக்கும் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக ரயில் தடத்தை தாண்டி வெளியே வந்துள்ளது: ரயில்வே பொறியாளர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: