ஆசிய விளையாட்டு போட்டி: டெக்கத்லான் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா

சீனா: ஆசிய விளையாட்டு போட்டி: டெக்கத்லான் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது. டெக்கத்லான் போட்டியில் 7,666 புள்ளிகள் எடுத்து வெள்ளி பதக்கம் இந்தியாவின் தேஜஸ்வினி சங்கர் வென்றார்.

* ஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்

The post ஆசிய விளையாட்டு போட்டி: டெக்கத்லான் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: