திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை உயிரிழப்பு!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே செருக்கானூர் காலனி கிராமத்தில் மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை உயிரிழந்தது. குழந்தை தூங்கியபோது அருகிலிருந்த டேபிள் ஃபோன் ஒயர் மீது கை பட்டத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை பலியானது.

The post திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: