சென்னை: பீகாரில் ஏற்பட்டுள்ள சமூகநீதி விளக்கு வெகுவிரைவில் இந்தியாவுக்கும் ஒளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பில் பீகாரை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.