தமிழகம் தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் Oct 02, 2023 கிர்லோஷ்குமார் தமிழக ஆளுநர் சென்னை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தின மலர் சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். The post தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் appeared first on Dinakaran.
மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்
முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி பேட்டி
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஒசூர் அருகே சானமாவு வனத்துக்கு மீண்டும் 60 யானைகள் திரும்பியதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை
மழை வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ரஞ்சன் குமார் எம்.பி
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்