செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 4,02,553 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 4,02,553 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. 2022 செப்டம்பரில் 3,79,011ஆக இருந்த டிவிஎஸ் வாகனங்களின் விற்பனை 2023 செப்டம்பரில் 6% உயர்ந்துள்ளது.

The post செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 4,02,553 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: