தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 3 மணி நோத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 3 மணி நோத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: