ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் டிராப் பிரிவில் பிரித்விராஜ் உள்பட 3 பேர் கொண்ட இந்திய அணி நேற்று தங்கம் வென்றது. டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டு வீரர் ராமகுமார் ராமநாதனுக்கும், ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல்லுக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: