சொல்லிட்டாங்க…

* ஒரு திட்டத்தை நிறைவேற்ற 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், மூன்று மாதங்களில் 4 பணிகளை வெற்றிகரமாக முடித்தவர் பிரதமர் மோடி. – உள்துறை அமைச்சர் அமித்ஷா

* மபியில் பா.ஜ. ஆட்சி நடத்திய கடந்த 18 ஆண்டுகளில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: