குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து தொடர்பாக அவசர எண்கள் அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்

நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடந்துள்ளனர். விபத்து குறித்த விவரங்களை அறிய 1077, 0423-2450034 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து தொடர்பாக அவசர எண்கள் அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: