குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பதினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னை: குன்னூர் பேருந்து விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

The post குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பதினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: