சென்னை: ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் புழக்கத்திலிருந்த 93% ரூ.2000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதாக செப்.1ல் ஆர்.பி.ஐ. அறிவித்தது.
The post ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.
