சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்து : 2 பேர் மீது வழக்கு

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விபத்தில் ஒருவர் பலியான நிலையில் பங்க் உரிமையாளர் அசோக் குமார் , மேலாளர் வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்து : 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: