நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் திடீரென விசைப்படகு ஒரு பக்கமாக சரிந்து கடலில் மூழ்கியது. நிலைமையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்து மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பினர். இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். கே.ஆரோக்கியம்,ஆன்றோ,பயஸ் ஆகிய 3 மீனவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று தேடி வருகின்றனர்.
The post கடலில் படகு மூழ்கியது 3 பேர் கதி என்ன? appeared first on Dinakaran.
