தமிழகம் சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க்கில் கூரை சரிந்து விபத்தில் 6 பேர் காயம் Sep 29, 2023 சென்னை சைதாப்பேட்டை சென்னை கிழக்கு ஜோன்ஸ் சாலை சென்னை சைதாபேட் சென்னை: சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கூரை சரிந்து விபத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். மழைக்காக பெட்ரோல் பங்க்கில் ஒதுங்கி நின்றிருந்தவர்கள் மீது மேற்கூரை சரிந்து விழுந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. The post சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க்கில் கூரை சரிந்து விபத்தில் 6 பேர் காயம் appeared first on Dinakaran.
குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும்
கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
திருச்செந்தூர் கடலில் பக்தை தவறவிட்ட 5 பவுன் தங்கச்சங்கிலி: 5 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்ட கடலோர பாதுகாப்புக்குழு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதியரசர் சந்துருவின் அறிக்கையை கிழித்த பாஜ கவுன்சிலர்: சஸ்பெண்ட் செய்ய திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம்..!!