கோவை மாநகராட்சி 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இடைநீக்கம்

 

கோவை: கோவை மாநகராட்சி 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவு பிறப்பித்துள்ளார். அடுத்த 2 மாமன்ற கூட்டத்தில் பிரபாகரன் பங்கேற்கவும் தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று நடந்த மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இடையூறு செய்ததால் பிரபாகரன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post கோவை மாநகராட்சி 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இடைநீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: