வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டி: ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய வீரர் என்பது மிகவும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அளவில் மாநிலம் மற்றும் நாட்டிற்காக நிறைய வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: