தமிழகம் வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு! Sep 29, 2023 உயர் நீதிமன்றம் சிபிஐ சென்னை வச்சட்டி கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்ற தின மலர் சென்னை: வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 1996 ஏப்ரலில் குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது. The post வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்