சென்னை : தமிழகத்தின் அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தின் அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
