நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலின் ஆவணங்களில் ஜாதியின் பெயரை சேர்த்த உத்தரவு உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அறங்காவலர் என்ற பெயரில் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது பொது கோவில் என்ற தன்மையை மாற்ற முடியாது. அறநிலையத்துறை கீழ் உள்ள கோயிலின் பெயருக்கு முன் ஜாதி பெயரை சேர்ப்பது தவறாக புரிந்துகொள்ள வழிவகுக்கும்.