மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: