×

பூவாளூர், தொட்டியத்தில் 30ம்தேதி மின்நிறுத்தம்

திருச்சி,செப்.28: பூவாளூர், தொட்டியம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 30ம்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை லால்குடி நகர் பகுதியில் அரசு மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளூர், பின்னவாசல். மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்தி மேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனுர், பெருவளநல்லுார், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொட்டியம்: தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்,புதுார், ஏலுார்பட்டி, எம்,களத்துார், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்துார், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இத்ததகவலை செயற்பொறியாளர்கள் அன்புச்செல்வம், ஆனந்தகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

The post பூவாளூர், தொட்டியத்தில் 30ம்தேதி மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tiniyam, Poovalur ,Trichy ,Poovalur ,Tankiyam ,
× RELATED மகன் இறந்த வேதனை தந்தை தற்கொலை