தமிழகம் திருவாரூர் அருகே மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலி Sep 27, 2023 தமிழரசன் திருவாரூர் திருவாரூர் பேபிடோக்ஸ் சாலை தமிழராசன் பாலி திருவாரூர்: திருவாரூர் பேபிடாக்ஸ் சாலையில் உள்ள மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலியானார். பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஊழியர் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். The post திருவாரூர் அருகே மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலி appeared first on Dinakaran.
ரூ.4000 கோடி திட்டம் வீணாகவில்லை சென்னையில் மழை நின்றவுடன் 3 மணி நேரத்தில் தண்ணீர் வடியும்: அமைச்சர் ரகுபதி பேட்டி
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டது புயலிலும் அணையாமல் பிரகாசிக்கும் மகாதீபம்: நாளையுடன் நிறைவு ஆருத்ரா விழாவில் தீப மை வழங்கப்படும்
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த 125 சவரனை சாக்கடை, குப்பையில் பதுக்கிய கில்லாடி மாமியார் கைது: குடும்பமே பக்காவா ஸ்கெட்ச் போடுதே கொள்ளையன் வெளி மாநிலத்தில் தஞ்சம்?
1964ம் ஆண்டு புயல் உருக்குலைத்த தனுஷ்கோடி தேவாலயத்துக்கு புது சிக்கல்: கற்களை பெயர்த்து விற்பதால் இடியும் ஆபத்து
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்: ‘அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் இன்று வரவழையுங்கள்’
சென்னையில் வரலாறு காணாத கனமழை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ரத்து: ரயில்வே துறை சார்பில் உதவி எண் அறிவிப்பு
தலைநகரை தலைகீழாக புரட்டிய மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் வடியாமல் தேங்குவது ஏன்?: 8 ஆண்டுக்கு பிறகு ஸ்தம்பித்த சென்னை பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு
மழை வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த கர்ப்பணி, முதியவர்கள் படகுகள் மூலம் மீட்பு: மாநகர போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக மேலும் 7 அமைச்சர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ளக்காடானது 47 ஆண்டுக்கு பின் பெருமழை: ரயில் பஸ் சேவை ரத்து புயல் இன்று கரை கடக்கிறது திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்