வாணியம்பாடி அருகே சின்னக் கல்லுப்பள்ளி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்து!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சின்னக் கல்லுப்பள்ளி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. திருப்பத்தூர் – வேலூர் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

The post வாணியம்பாடி அருகே சின்னக் கல்லுப்பள்ளி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி விபத்து! appeared first on Dinakaran.

Related Stories: