சேலம் பெரியார் பல்கலை. ஆசிரியர் நியமன முறைகேடு, ஊழல்புகார் தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆவணங்களை அளிக்கவேண்டும்: உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலை கழக ஆசிரியர் நியமன முறைகேடு, ஊழல்புகார் தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆவணங்களை அளிக்கவேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சேலம் பெரியார் பல்கலை. ஆசிரியர் நியமன முறைகேடு, ஊழல்புகார் தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆவணங்களை அளிக்கவேண்டும்: உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: