1 – 5ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 வரை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 – 5ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8ம் தேதி வரை நீட்டிப்பு -பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 8ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 3ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 1 – 5ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 வரை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: