ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு ஓராண்டு காலமாக உள்நோக்கத்துடன் அதிமுக தலைவர்களை விமர்சித்து வருகிறார். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டை சிறுமைப்படுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: