தமிழகம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு! Sep 25, 2023 நகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பட்டினாப்பாக்கம் கடற்கரை சென்னை விநாயகர் சென்னை பட்டினாப்பாக்கம் கடற்கரை சென்னை: கரையாத விநாயகர் சிலைகளால் குப்பைமேடாக காட்சியளிக்கும் கடற்கரை, ரசாயனம் அதிகளவில் கலந்ததால் கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். The post சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்