தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து

சென்னை : சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

The post தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையின் குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: