இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த எழில்குமரன், படுக்கை அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டதும் தாய் சித்ரா கதறி அழுதார். மறைமலைநகர் போலீசார் வந்து எழில்குமரனின் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், எழில்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது தந்தை டாக்டர்களிடம் தெரிவித்தார். இதன் பின்னர் டாக்டர்கள் பரிசோதித்து, எழில்குமரனின் கண்களை தானமாக பெற்றனர். இவரது கண்கள் தேவைப்படும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
The post பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.
