வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை

சென்னை: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு புதிதாக துவங்கவுள்ள “வந்தே பாரத் ரயில்” கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார். கோவில்பட்டி ரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 கோடிவரை வருமானம் ஈட்டிதந்து “ஏ” கிரேடு அந்தஸ்த்தில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கையை மத்திய அரசும், மத்திய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

The post வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: