குன்வர் டேனிஷ் அலி அவர்கள் மீது அருவருக்கத்தக்க வகையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளில் வெறுப்பை கொட்டினார். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை ஆய்வுக் குழுவின் விரிவான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் ரமேஷ் பிதூரி அவர்களின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்களிடம் இன்று வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.
The post பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
