இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாலை இளையராஜாவை புகழேந்தி ராஜா, ஆடலரசு தலைமையிலான கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது. படுகாயம் அடைந்த இளையராஜா சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய ஆடலரசு, புகழேந்தி ராஜா உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அழகேஸ்வரன், அன்பரசன், ரமேஷ், செந்தில்குமார் ஆகிய 4 பேரை இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது: 5 துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.
