சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் ரூ. 30 உயர்ந்து ரூ.5,530க்கு விற்கப்படுகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ரூ. 78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240க்கு விற்பனை!! appeared first on Dinakaran.