யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செண்பகத் தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: