மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது

சென்னை: விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் மாரிமுத்துவின் உடல் தேனிக்கு புறப்பட்டது. நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேனியில் நாளை காலை 10.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது. நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

The post மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: