இந்தியா மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு!! Sep 07, 2023 மேற்கு வங்கம் கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தின மலர் கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி அறிவித்துள்ளார் முதல்வர் மம்தா பேனர்ஜி.ஏற்கனவே மேற்கு வங்க எம்எல்ஏக்கள் ரூ.81,000 மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் தற்போது ரூ.1.21 லட்சமாக உயர்ந்துள்ளது. The post மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு!! appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு