சேலம்: சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்த நிலையில் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு. சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து. விபத்து குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் கார்மேகம் உயிரிழந்தோரின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.