பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6,794 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்த்திறப்பு 6,753 கனஅடியில் இருந்து 6,794 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6,294 கனஅடியாக உள்ளது.