பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக பொய் புகார் கூறப்பட்டது: இளந்தமிழ் ஆர்வலன்

சென்னை: பெங்களூரு சிறையில் இருந்தபோது சசிகலா சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக பொய் புகார் கூறப்பட்டது என இளந்தமிழ் ஆர்வலன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் லோக் ஆயுக்தா மூலம் விசாரணையை தொடங்கியது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related Stories: