சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் ரூ. 12லட்சம், 5கிலோ வெள்ளி கொள்ளை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி சதீஷ்குமார் வைத்திருந்த ரூ. 12லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை வந்ததும் பையை பார்த்தபோது பணம் இல்லாததையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
The post பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் ரூ. 12லட்சம், 5கிலோ வெள்ளி கொள்ளை என புகார் appeared first on Dinakaran.
