துணை ராணுவப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான தேர்வு 13 உள்ளுர் மொழிகளில் நடத்தப்படுகிறது: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: துணை ராணுவப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான தேர்வு 13 உள்ளுர் மொழிகளில் நடத்தப்படுகிறது என பிரதமர் மோடி அறிவிப்பு தெரிவித்துள்ளார். 13 உள்ளுர் மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம்பிடிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

The post துணை ராணுவப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான தேர்வு 13 உள்ளுர் மொழிகளில் நடத்தப்படுகிறது: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: