மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: