தஞ்சாவூர் மாவட்டம்: 99% மக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த பரிசோதனை..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 99 சதவீத மக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post தஞ்சாவூர் மாவட்டம்: 99% மக்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த பரிசோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: