சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் பயணிகள் தவித்தனர். இயந்திர கோளாறு காரணமாக டெல்லி செல்ல வேண்டிய 147 பயணிகள் காலை 10 மணி முதல் காத்திருகின்றனர். டெல்லி செல்ல காத்திருக்கும் 147 பயணிகளையும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.