சதகுப்பை சட்னி

தேவையான பொருட்கள் :

சதகுப்பை இலைகள் – 1 கப்
பச்சை மிளகாய் – 3
தேங்காய் – 1/2 கப்
புளி – 1 சிறிது
இஞ்சி – 1 சிறிய துண்டு
உளுந்து -1/2 tsp
உப்பு -தேவையான அளவு

செய்முறை :

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் உளுந்து போட்டு வறுத்து அதன் பின்னர் கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும் .சிறிது நேரம் கழித்து உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும் . சுவையான சதகுப்பை சட்னி தயார் .

 

The post சதகுப்பை சட்னி appeared first on Dinakaran.